News Channel

மதநல்லிணக்க மாநாடு மதுரை JIH பிரதிநிதிகள் பங்கேற்பு.

slot938.com

மதநல்லிணக்க மாநாடு
மதுரை JIH பிரதிநிதிகள் பங்கேற்பு

மதுரை மதநல்லிணக்க கூட்டமைப்பு சார்பாக 09. 03. 25 ஞாயிற்று கிழமை
மாலை 7:00 மணிக்கு நீதியரசர். கிருஷ்ணயர் அரங்கத்தில் மதநல்லிணக்க மாநாடு நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக தொல். திருமாவளவன் MP, அப்துல் சமது MLA ,நெல்லை முபாரக்
சித்தர். முங்கில் அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்

இதில் JIH சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டோம்.