News Channel

அறிமுக விழா

Zakat Centre India அறிமுக விழா..!

Zakat Centre India அறிமுக விழா
நேற்று (24.2.2025, திங்கள்) ஆம்பூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியச் செயலாளர் 
ஜனாப் 
அப்துல் ஜப்பார் சித்தீகி சாகிப். மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப் H.அப்துர் ரகீப் சாகிப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

ஜ.இ.ஹி. வாணியம்பாடி, ஆம்பூர் சகோதரர்கள்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.