News Channel

JIH ladies wing Activity

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அறந்தாங்கி வட்டத்தில் இன்று ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி மாலை நடைபெற்றது..

இந்நிகழ்ச்சி வழிநடத்தியவர்.. சகோதரி ஆ ஃப்ரிதா பர்வீன்.B.sc
குர்ஆன் கிராத் . சகோதரி சாஜிதாபானு அவர்கள்.B.sc 
வரவேற்புரை. முபஸ்ஸரா அத்தீஃபா.B.sc

தலைமை உரை. G.சையத் முகம்மது சாகிப் அவர்கள்..

நோன்பின் நோக்கம். சகோதரி நூருல் ஜெசிமா அவர்கள்..

நோன்பில் கடைபிடிக்க வேண்டிய பண்புகள். 
சகோதரி ஜன்னத் அவர்கள்..

நன்றியுரை.
முபஸ்ஸராஅத்தீஃபா.அவர்கள்.

அல்ஹம்துலில்லாஹ் இந்நிகழ்ச்சியில் ஆண்கள் 8 பேர் 
பெண்கள் 62 பேர் கலந்து கொண்டார்கள்..