News Channel

JIH ladies wing Activity



   ரமலானே வருக

பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி

நாள் :14.02.2025

நேரம் : மாலை 4.30 மணி 

இடம் :ஷாதி மஹால்,போத்தனூர்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிழக்கு   மண்டலத்தின் திருமறை நகர் வட்டத்தின்   ரமளானே வருக. எனும் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சியில்

 ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர்  ஜனாப். M.சலீம்  அவர்கள் ரமளானில் திட்டமிட வேண்டிய செயல்பாடுகளைக் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

சகோதரி  ரஃபியா   அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்வில் திருமறை நகர் வட்ட பொறுப்பாளர்  சகோ. மெஹர்நிஷா.  அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்.

மக்ரிப் தொழுகளைக்குப் பின், கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் கீழ்வரும் தலைப்புகளில் கருத்துரை வழங்கப்பட்டது.
இரவுத் தொழுகை - சகோ. கதீஜா
குர்ஆன் -சகோ. பர்வீன்
ஜகாத்  - சகோ. ஷிஃபானா
பாவமன்னிப்பு - சகோ. ஷக்கிலா

சகோ. பரிதா அனைவரையும் வரவேற்க சகோ.  தஸ்லீமா.   அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

கிழக்கு மண்டல நாஜிமா சகோதரி  அஸ்மாபீ  அவர்கள் நிறைவுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்வில் சுமார் 275 சகோதரிகள் கலந்து கொண்டனர்.
 அல்ஹம்துலில்லாஹ்...