News Channel

JIH ladies wing Activity



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் பச்சப்பட்டி பெண்கள் வட்டம் சார்பாக 

ரமலானே வருக என்ற சிறப்புப் நிகழ்ச்சி 

16-2-2025 ஞாயிற்றுக்கிழமை
மதியம் 3 முதல் 5 வரை
அர்ரஹ்மான் மக்தப் மதரஸாவில் நடைபெற்றது 

சிறப்புரை
ஜனாப் : முஹம்மது ரியாஸ் 
மாவட்டத் தலைவர்.சாலிடாரிட்டி,தஞ்சை
தலைப்பு: ரமலானும் நாமும்

ஜனாப் : ஜாபர் சாதிக் 
மாவட்டத் தலைவர். சாலிடாரிட்டி, சேலம்
தலைப்பு: குர்ஆனும் நாமும்

இந்நிகழ்ச்சியில் 
சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்