News Channel

ரமலானே வருக

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளை ஆண்கள் வட்டம் சார்பாக ரமலானே வருக நிகழ்ச்சி
16.02.25 ஞாயிற்றுகிழமை காலை 11:00 மணிக்கு முனிச்சாலை JIH அலுவலகத்தில் நடைபெற்றது.

மதுரை மகாமி அமீர் மௌலவி முஹைதீன் உமரி அவர்கள், 

1.ரமலான் மாதத்தின் சிறப்புகள் 

2.அம்மாதத்தில் கிடைக்கும் எண்ணிலடங்கா நன்மைகள்.

3.இறைவனால் வழங்கப்படும் அருள்,

4.அவனது கருணையால் கிடைக்கும் பெரும் மன்னிப்பு 

5.ரமலான் மாதத்தில் தவிர விடா தருணங்கள், துஆக்கள், அதனால் கிடைக்கும் 

6.தூய்மை குணம் மற்றும் ஆன்மா பலம்.
அதன் வீச்சுகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.

இதில் ஏராளமனா ஆண்கள் பங்கேற்றனர்.

பிறகு தேனீர்  கலந்துரையடாலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது 

அல்ஹம்துலில்லாஹ்