News Channel

அல்லாஹ்வின் உதவியாளர்களாக திகழுங்கள்

இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜனாப் சிபகத்துல்லாஹ் தலைமை வகித்தார்.

ஜனாப் முஸ்தாக் அஹ்மத் வரவேற்புரை ஆற்றினார்.

மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி திருக்குர்ஆன் விரிவுரை ஆற்றினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல பொறுப்பாளர் ஜனாப் அப்துல் ஹமீத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

 ஜனாப் அஸ்ரப் அலி நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியை ஜனாப் இப்ராஹிம் வழி நடத்தினார்.

 நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு நிறைவு பெற்றது.

எல்லா புகழும் இறைவனுக்கே