News Channel

திருச்சி ரபிததுல் உலமாவின் ஆலோசனைக் கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்...

அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இன்று திருச்சி பீமநகர் இலாஹி பள்ளிவாசலில்
 ஜனவரி 28 ஆலிம்கள் மாநில மாநாடு அறிமுக கூட்டம் 11:00 மணி முதல் 12:00  மணி வரை நடைபெற்றது.
மாநாட்டின் கன்வீனர் மௌலவி. முஹம்மது நாசர் புகாரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.