News Channel

உறுதுமொழி புதுப்பித்தல் நிகழ்வுகள்

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஹைதராபாத் உறுப்பினர்கள் மாநாட்டில் அமீரே ஜமாஅத் அவர்களால்
 உறுப்பினர்களுக்கு முன்மொழிந்து உறுதிமொழி புதுப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. 
அதனை ஊழியர்களும் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்ற மாநில ஜமாஅத் தலைமையின் அறிவுறுத்தலுக்கேற்ப - ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத்திற்கு உட்பட்ட கோவை தெற்கு, கிழக்கு, வடக்கு, மத்திய மண்டலங்களின் ஆண், பெண் உறுப்பினர்கள், ஊழியர்களுக்கான உறுதிமொழி புதுப்பித்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.