News Channel

தமிழக அமைச்சருடன் ஜமாஅத் கோவை நிர்வாகிகள் சந்திப்பு.

29 டிசம்பர் 2024 அன்று கோவை மாநகருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P S. உமர் ஃபாரூக் அவர்களின் தலைமையில்  ஜமாஅத் கோவை பெருநகர நிர்வாகிகள் சந்தித்தனர். 

இச்சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலந்துரையாடினர்.