News Channel

சிறப்பு நிகழ்ச்சி

ஜமாஅத்தேஇஸ்லாமி ஹிந்த் பொள்ளாச்சி வட்டம் சார்பாக சமுதாய விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி 5.01.2025 அன்று மிக சிறப்பாக  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாம் கூறும் இனிய குடும்பம்" என்ற தலைப்பில் மௌலவி ஃபக்கீர் முஹம்மத் பாகவி அவர்களும், 

"இஸ்லாத்தில் கூட்டமைப்பின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் மௌலவி இஸ்மாயில் இம்தாதி அவர்களும் மிகச் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.
பெண்கள் உட்பட சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்