News Channel

GIO மாநில தலைமையகம் திறப்பு விழா

இஸ்லாமிய மாணவியர் அமைப்பு (GIO) மாநிலத் தலைமை அலுவலகத்தை 
GIO மாநிலக் காப்பாளரும் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவருமான  
மௌலவி A.முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள் 
இன்று காலை (27.12.2024, வெள்ளி) திறந்து வைத்தார்.