News Channel

தர்பியா நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்- 
புதுச்சேரி மண்டல தர்பிய்யா நிகழ்ச்சி
அமீரே ஹல்கா மௌலவி ஹனீஃபா மன்பயீ அவர்கள் தலைமையில் இன்று (25.12.2024, புதன்) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் புதுச்சேரி, 
கடலூர், 
விழுப்புரம் மாவட்டங்களின் உறுப்பினர்கள்,
 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.