News Channel

குடும்ப நல ஆலோசனை வகுப்புகள்

"குடும்ப நல ஆலோசனை வகுப்புகள்"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு&புதுச்சேரி சார்பாக 
குடும்ப நல ஆலோசனை வகுப்புகளின் முதல் 
இரண்டு நாள் வகுப்புகள்
(7,8 டிசம்பர் 2024)
இன்று காலை 10.15 முதல் 
திருச்சி இலாஹி மஸ்ஜிதில் துவங்கியது.

மாநிலத் தலைவர் 
மௌலவி A.முஹம்மது ஹனீபா மன்பயீ அவர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் உரை&
நடைமுறை பயிற்சி வழங்குகிறார்கள்.