News Channel

மேலூரில் அரபுக் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் சந்திப்பு

 20/051446 (22.11.2024, வெள்ளி) மேலூரில்  இப்னு மஸ்வூத் (ரலி) மதரஸா மாணவர்கள் பேராசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது

இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனிஃபா மன்பயீ, 
மௌலவி நூஹ் மஹ்ளரி, 
மௌலவி  முஹைதீன் குட்டி  உமரி உரையாற்றினார்கள். 
 அமைப்புச் செயலாளர் K. ஜலாலுதீன்,  மண்டல அமைப்பாளர் முஹம்மது அப்பாஸ் 
உடன் இருந்தனர் 
ஜமாஅத் குறத்த  அறிமுகம் செய்யப்பட்டது .