News Channel

"புதிய அலுவலகம் திறப்பு"

"புதிய அலுவலகம் திறப்பு"

3.11.24 
ஞாயிறுக்கிழமை
மாலை 4.30 மணியளவில்  
சங்கமம் 
மல்ட்டி ஸ்டேட் 
கோ ஆப்பரெட்டிவ் கிரிடிட் சொசைய்டி லிமிடெட் 
புதிய அலுவலக திறப்பு விழாவில் நமது விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு A.A.R.R.சீனிவாசன் அவர்களும்,

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & பாண்டிச்சேரி தலைவர் மௌலவி முஹம்மது ஹனிபா மன்பஈ அவர்களும், 

விருதுநகர் நகராட்சி சேர்மன் மாதவன் அவர்களும்,

விருதுநகர் அனைத்து ஜமாஅத் தலைவர்களும் கலந்து  கொண்டார்கள். 

மேலும் 
தகுதியுள்ள மாணவ மாணவிகளுக்கு 
கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

https://www.facebook.com/share/q4tXZ69c1jidbKrN/