News Channel

சுமைதாங்கி மாத இதழில் டீக்கடை சுவாரசியங்கள்


"ஒழுக்கமே சுதந்திரம்"
என்ற பரப்புரையின் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் கட்டுரைகள் எழுதிப் பெறப்பட்டு 
பல்வேறு மாத இதழ்களில் பதிவிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.. 
அல்ஹம்துலில்லாஹ்!! 
சுமைதாங்கி மாத இதழில் "டீக்கடை சுவாரசியங்கள்"என்ற தலைப்பில்  நமது ஜமாஅத்தின் அபிமானியான சகோதரி . 
தௌஃபீகா பானு  எழுதிய கட்டுரை நவம்பர் மாத வெளியிடாக வெளிவந்துள்ளது.
அல்லாஹ்  அவருக்கு அருள் பாலிப்பானாக!!

அறிவிப்பின் மகிழ்வில் !
ஊடகத் துறை,
திருச்சி மகளிர் அணி,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் .(JIH)