News Channel

MORALITY IS FREEDOM CAMPAIGN

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை யின் ஒரு பகுதியாக இன்று ஓசூர்
 வேதாந்திரி மகரிஷி மடத்திற்கு சென்று அமைப்பின் செயலாளர் திரு முனியப்பா அவர்களிடம் 
இந்த பரப்புரை யின் நோக்கம் மற்றும் தேவையை குறித்து விளக்கினோம்.
 மிகுந்த ஆர்வத்துடன் நமது கருத்துகளை கேட்டுக் கொண்டார்
 மேலும் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
 டீ மற்றும் பிஸ்கெட் கொடுத்து உபசரித்தார்.
 சமரசம், ஆதலினால் காதல் செய்யாதீர, நாணமும் மானமும் புத்தகங்கள் மற்றும் மடக்கோலை கொடுத்து விடை பெற்றோம்.