News Channel

ஒழுக்கமே சுதந்திரம் அரங்க கூட்டம் மற்றும் வாழ்வியல் கண்காட்சி

ஏக இறைவனின் திருப்பெயரால்

 ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த்
கிருஷ்ணகிரி கிளை மகளிர் அணி சார்பாக
ஒழுக்கமே சுதந்திரம்
செப்டம்பர் 1 முதல் 30 வரை மாதம் முழுவதும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை நடைபெற்றது இறுதி நிகழ்வாக
 அரங்க கூட்டம்  மற்றும் வாழ்வியல் கண்காட்சி  ஏற்பாடு செய்யப்பட்டது .
 06/10/24 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது

கிராத் : சகோதரி. அப்சா சகீன்
தமிழ் மொழிபெயர்ப்பு :  சகோதரி. நிஷா
தலைமை உரை:  ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி கிருஷ்ணகிரி துணை நாஜிமா - சகோதரி. தாசின் நிஷாத்
வரவேற்புரை : சகோதரி. சல்மா
 சிறப்புரை :   All india muslim law board member ஜனாபா. அம்துல் வஹித்  பாஃக்கிரா சஹெபா
மற்றும் ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த் பேர்ணாம்பேட் நாஜிமா ஜனாபா.அசின் தாஜ் சாஹெபா அவர்களும் உரையாற்றினார்கள் .
நன்றியுரை: சகோதரி - ஆஃபியா
 சகோதரி - அர்ஷியா தஸ்கீன் சிறப்பாக வழிநடத்தினார்.
இப்பரப்புரையில் Gio, cio மாணவ மாணவிகளின் கண்காட்சி நடத்தப்பட்டது.
இதில் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், செல்போன்,மது, போதை, தொலைக்காட்சி, இண்டர்நெட் போன்றவற்றால் சமூகத்தில் ஏற்படும் ஒழுக்க சீர்கேடுகள்
 இவற்றை குறித்து MODEL கள் செய்து அதனை காட்சிப்படுத்தி பொதுமக்களுக்கு அது குறித்து விளக்கமும் கொடுக்கப்பட்டது.இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப சரியான கருத்தைத் கொண்ட பரப்புரை எனவும், மாணவ மாணவிகளுக்கு மிகவும் தேவையான அவசியமான ஒன்று எனவும் கருத்து கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் JIH ஆண்கள் வட்டம் உறுதுணையாக இருந்தனர்.
இதில் பெண்கள், சிறுவர்கள் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
 அல்லாஹ்வின் அருளால் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது
 அல்ஹம்துலில்லாஹ்.