News Channel

"மதங்களின் பார்வையில் ஒழுக்கம்"

SEP 22, ஞாயிற்றுக்கிழமை அன்று JIH அகில இந்திய அளவில் மகளிர் அணி நடத்தும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் ஒரு பகுதியாக "மதங்களின் பார்வையில் ஒழுக்கம்" என்ற தலைப்பில் தேனி கிளை மகளிர் அணி நடத்திய பல் சமய கலந்துரையாடல் நிகழ்ச்சி நேசம் மக்கள் நல சேவை மையத்தில் நடந்தது.இதில்  55 பெண்கள் கலந்து கொண்டார்கள்

        இந்நிகழ்வு கிராத்துடன் ஆரம்பித்து பல சமயங்களில் இருந்து வந்த மூன்று சகோதரிகள் மதங்களின் பார்வையில் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பேச்சாளர்கள்:
1) சகோதரி K .வாசுகி 
பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம். 
2) Sister A.ஜெபா M.Th
தேனி பெந்தகோஸ்த் கிருபாசனம் ஜெப வீடு.
3) சகோதரி ஜரினா யூசுஃப்
JIH மதுரை மகளிர் அணி பொறுப்பாளர்.

தாக்கங்கள்:
1) ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையில் கலந்து கொண்டதை நினைத்து மிகவும் சந்தோஷம் அடைகிறோம். புதிய சகோதரிகளின் அறிமுகம் கிடைத்தது என்றனர். 
2) இதுபோன்ற நிகழ்வுகளை அதிகம் நடத்துமாறும், எங்களை அந்நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி இனிதே முடிந்தது