ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை மகளிர் அணி சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் ஒரு
அங்கமாக நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
திமுக மாவட்டச் செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு மதியழகன் MLA,
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக்குமார் MLA ,
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மண்டல அமைப்பாளர் திரு லெனின் முருகன்,
கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப்
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர்
நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி திருமதி சாந்தி
மூன்றாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திருமதி சுதா சந்தோஷ்
ஏழாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திருமதி ஆயிஷா முஹம்மத் ஜான்
அன்னை சந்தியா மகளிர் கல்லூரி முதல்வர்
நகர மகளிர் காவல் நிலையம் பெண் காவலர்கள்
மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலர்கள்
மாவட்ட அனைத்து வணிகர் சங்கத் தலைவர் மெட்ரோ திரு கண்ணன்
ஆகியோரை சந்தித்து சமரசம் பத்திரிகை, ஒழுக்கமே சுதந்திரம் புத்தகம், உதயதாரகை பத்திரிகை, மற்றும் மடக்கோலைகள் வழங்கப்பட்டது.