News Channel

ஒழுக்கமே சுதந்திரம் சிறப்பு நிகழ்ச்சி

*சிறப்பு நிகழ்ச்சி*

*அமர்ஜோதி கார்டன் வட்டம் சார்பாக*

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக

23.9.2024(திங்கள் கிழமை) காலை 11 .மணி முதல் 1.00 மணி வரையிலும்.அமர்ஜோதி கார்டனின். சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் முதலாவதாக குர்ஆன் கிராஅத் சகோதரி ஆயிஷா அவர்கள் ஓதி துவக்கி வைத்தார்கள்

தலைமை உரை 
சகோதரி சம்சியா பானு(வட்டப் பொறுப்பாளர்) 

சிறப்புரை 
ஹம்சா பேகம் அவர்கள் 
ஒழுக்க வீழ்ச்சியும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

நிகழ்ச்சியை அழகான முறையில் ஆலிமா சலீமா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் 

இந்நிகழ்ச்சியின் நிறைவு பகுதியில் மூன்று வாரங்களாக அந்நூர் அத்தியாயத்தில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்ததில் 
வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

இதில் சிறப்பு  விருந்தினராக JIH கோவை உறுப்பினர் M.கதீஜா அவர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்கள் 

இதில் 40 சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.