News Channel

சையத் மில்லத் ஷரியத் சட்டக் கல்லூரி விஜயம்

முதலிபாளையம் 
ஹவுசிங் யூனிட் 
JIH மகளிர் அணி சார்பில் சையத் மில்லத் ஷரியத் சட்டக் கல்லூரி
மதரஸாவில் 
அங்கு பயிலும் மாணவிகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் கோவை 
JIH உறுப்பினர் சகோதரி 
M கதீஜா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் 
ஒழுக்கமே சுதந்திரம் தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
பேச்சு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டார்கள்.