News Channel

ஆலிமாக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

 17/9/2024 செவ்வாய்க்கிழமை மதுரை JIH மகளிரணி சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆலிமாக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் மதுரை மகளிரணி பொறுப்பாளர் சகோதரி ஜெரினா யூசுப் உலமா அவர்கள்
மற்றும் மகளிரணி துணைப்பொறுப்பாளர்  நஜ்மா ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
ஆலிமாக்கள் மற்றும் இயக்க சகோதரிகள்  உட்பட 45 பெண்கள் கலந்து கொண்டார்கள்.