News Channel

மதுரை JIH மகளிரணி சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் நிகழ்ச்சி GIO மாணவிகளுக்கு நடைபெற்றது.



இன்று (17.09.2024) மதுரை JIH மகளிரணி சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் 
நிகழ்ச்சி GIO மாணவிகளுக்கு   நடைபெற்றது.

 இந்த வகுப்பில்  35 GIO மாணவிகள் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

இதில் 4 GIO மாணவிகள்  ஒழுக்கம் பற்றி உரையாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து
Alli Afnaan Alima, Afzal ul Ulaama ( Madharasathur Rahman Vice Principal)
 மற்றும் 

Dr. M. Dhoulath Begam (H.O.D of Tamil Dept., M.S.S. Wakf Board College ) அவர்களும் மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்கள். 

இறுதியில் உரையாற்றிய மாணவிகளுக்கு பரிசுகளும், ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.