News Channel

ஆசிரியர் தின சந்திப்பு - மதுரை - செப்டம்பர் -5 - 2024


 மதுரையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 39பள்ளிகள் 6 கல்லூரிகள் 2  மதரசாக்களில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரையின் செய்திகள் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுடன் சந்திப்புகள் நடைபெற்றன.
மேலும் 3 பள்ளிகளில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற மையக்கருத்தில் மாணவர்களிடம் உரையாற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்