News Channel

ஒழுக்கமே சுதந்திரம் - விளக்க கூட்டம் - மதுரை -ஆகஸ்ட் -2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
வருகின்ற செப்டம்பர் மாதம் JIH மகளிரணி சார்பாக நடைபெறவிருக்கும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் விளக்கக் கூட்டமும்  LOGO அறிமுக கூட்டம்  இன்று 25/8/24 மதுரை ஜீவா நகர் இஸ்லாமிய சென்டரில் நடைபெற்றது
 மாநிலச் செயலாளரும் திருச்சி மாவட்டத் தலைவர் சகோதரர் ஹஜ் மைதீன் அவர்கள் விளக்க உரையாற்றினார்.
இந்த அமர்வில் அனைத்து உறுப்பினர்கள் ஊழியர்கள் அபிமானிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.