News Channel

சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருப்பூரில் 
*GIO சிறப்பு நிகழ்ச்சி*
*பெண்கள் இஸ்லாமிய அமைப்பு (GIO)* சார்பாக. சட்ட வழிகாட்டுதல் 
சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் பொறுப்பாளரான
சகோதரி *ஹம்ஸா பேகம்* அவர்களின் முன்னனியில் நிகழ்ச்சி நடைபெற்றது

சிறப்புவிருந்தினராக சகோதரி *M.Fathima,BBA.,LL.B..,* அவர்கள்
இந்திய சட்டமும் , இஸ்லாமிய சட்டமும் ஓர் பார்வை
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்திய அரசியலமைப்பு 
சட்டத்தின் என்னென்ன உரிமைகள்,
குடிமக்கள் கடமைகள் குறித்தும்,
இஸ்லாமிய சட்டம் கூறும்
வாழ்வியல் சட்டங்கள்
திருமண உரிமை,
மஹர் சட்டங்கள்,
வாரிசுரிமை,
சொத்துரிமை,
உள்ளிட்ட பல சட்டங்களையும் விளக்கி சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சிறப்பாக நிகழ்ச்சி. இருந்ததாகவும் போன்ற சட்ட வழிகாட்டுதல்கள் அவசியம் தேவை என்றும் கருத்துக்களை கூறினார்கள்.
மாணவிகளுக்கும், பெற்றோர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தகவல் பரிமாறப்பட்டது