News Channel

ஒழுக்கமே சுதந்திரம் தெருமுனை பிரச்சாரம்

ழுக்கமே சுதந்திரம்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை பெண்கள் வட்டம் சார்பாக 
07.09.2024 சனிக்கிழமை மாலை கோட்டை மற்றும் லண்டன்பேட்டையில் தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
 நகர தலைவர் சகோதரர் சிபகத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.
 முதலில் இறைவசனம் மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி ஓதினார். .
ஷாஹி மஸ்ஜித் செயலாளர் சகோதரர் பையாஸ் பாஷா மற்றும் துணைச் செயலாளர் சகோதரர் முஹம்மத் முன்னிலை வகித்தனர்.
கோட்டையில் பெண்கள் கண்ணியம் ஒழுக்கம் பற்றி சகோதரி அர்ஷியா சாஹெபா மற்றும் நாட்டில் நிலவும் ஒழுக்க சீர்கேடுகள் 
அதன் தாக்கம் நம் வரை எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை ராபிதுல் உலமா தலைவர் சகோதரர் மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி சிறாப்பான முறையில் எடுத்துரைத்தனர்.
லண்டன்பேட்டையில் பெண்கள் கண்ணியம் ஒழுக்கம் பற்றி சகோதரி யாஸ்மின் சாஹெபா மற்றும் நாட்டில் நிலவும் ஒழுக்க சீர்கேடுகள் அதன் தாக்கம் நம் வரை எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை பற்றி சகோதரர் சுஹேல் சிறாப்பான முறையில் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியை சகோதரர் சுஹேல் அஹ்மத் மற்றும் சகோதரர் நியாஸ் வழிநடத்தினார்கள்.
நிகழ்ச்சியை சகோதரர் சுஹேல் அஹ்மத் வழிநடத்தினார்.
எல்லா புகழும் இறைவனுக்கே