News Channel

அகில இந்திய தலைவர் சென்னை வருகை

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர்
ஜனாப் சையத் சஆதத்துலாஹ் ஹுசைனி, 
பொதுச்செயலாளர் -மௌலானா ஆரிஃப் அலி,
துணைப் பொதுச்செயலாளர் ஜனாப் சையத் முகைதீன் ஷாகிர் ஆகியோர் 
சென்னை வருகையை ஒட்டி மாநில ஆலோசனைக் குழுவின் சிறப்புக் கூட்டம்
 இன்று (8.9.2024, ஞாயிறு) மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது.