News Channel

ஒழுக்கமே சுதந்திரம் சிறப்பு நிகழ்ச்சி.

இறைவனின் திருப்பெயரால் 

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக 
ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையை முன்னிட்டு 

""உறவுகள் சங்கமம் ""நிகழ்ச்சி 
நல்லி கவுண்டர் நகர் வட்டம் சார்பாக சகோதரி வாஹிதா அவர்களின் உறவினர் வீட்டில் நடைபெற்றது.

இடம்:ஹவுஸிங் யூனிட் 
நாள்:10.9.24
நேரம்:காலை11.30முதல் 1மணி வரை.

கிராஅத்: சகோதரி.ரஃபிதா அவர்கள் (உஸ்தாதா)

வரவேற்புரை: சகோதரி.வாஹிதா அவர்கள்.
நல்லி கவுண்டர் நகர் பொறுப்பாளர்.

தலைமை: சகோதரி.ஷகிலா அவர்கள்.(ஹவுஸிங் யூனிட் பொறுப்பாளர்)

சிறப்புரை: சகோதரி ஜெரினா அவர்கள் (மக்கள் சேவை பொறுப்பாளர்)
உறவுகளை பேணுவது எப்படி என்பதை அழகாக விவரித்தார்.
அல்ஹம்துலில்லாஹ் கூட்டத்தில் 25நபர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் இணைந்து விருந்து உண்டு மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.