News Channel

சிறப்பு நிகழ்ச்சி

''இறைவனின் திருப்பெயரால்''


ஒழுக்கமே சுதந்திரம்  அகில இந்திய பரப்புரை இயக்கம்
2024 செப்டம்பர் முழுவதும்  

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) மகளிர் அணி & இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) மாணவிகள் இணைந்து நடத்தும்  சிறப்பு நிகழ்ச்சி
 
திருமணமே ஒழுக்கம் 
 நாள்: 08.08.2024
நேரம் : மாலை 5.30 முதல் 6.30  வரை
இடம்: முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்

கிராத்: மாணவி ரஃபிதா GIO 

வரவேற்புரை: சகோதரி சிஜிரா மக்கள் சேவை பொறுப்பாளர் 

தலைமை:
 S.ஷகிலா பானு ஹவுசிங் யூனிட் கிளை பொறுப்பாளர்

 சிறப்புரை: A.சபானா பானு (عالمة )&(Acupuncturist) DFA. DUL, DASc, DAcu, DNP
தலைப்பு: 
திருமணமே ஒழுக்கம்

 நன்றியுரை: சகோதரி S. சுகைனா (GIO) பொறுப்பாளர்

GIO பாடல் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
 
பெற்றோர்கள் மற்றும் மாணவிகள்  வருகை தந்தார்கள்
கலந்து கொண்டவர்கள் 25 நபர்கள்
ALHAMDULILLAH