News Channel

JIH ladies wing shankarapuram unit Activity

ஒழுக்கமே சுதந்திரம் எனும் பரப்புரையை ஒட்டி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் (விஐபி) சந்திப்பு நடைபெற்றது 
1. சங்கராபுரம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா .
2. தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி 
3. பல் மருத்துவர் Drஇந்து பாலா
4. சித்த மருத்துவர் Dr JABIN
5. கவுன்சிலர் பாத்திமா ஆரோக்கியம். 
6. மகளிர் மன்ற தலைவி பார்வதி 
மற்றும் இதுவரை நூறு சமுதாய சொந்தங்களும் 500 இஸ்லாமிய சமூக மக்களையும் நேரில் சந்தித்து பரப்புரையின் மையக்கருத்தை எடுத்து கூறி வந்துள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.