News Channel

JIH ladies wing



JIH துவரங்குறிச்சி கிளையின் சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் நாடு தழுவிய பரப்புரையை முன்னிட்டு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில்
 இன்று, ஆசிரியர் தினத்தையும் முன்னிட்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது......

சிறப்புரை ஆற்றுவதற்காக JIH தஞ்சை ஊழியர்   சகோதரி ஆலிமா தன்சிலா  அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்...
இந்த நிகழ்வில் 400 மாணவிகள் கலந்து கொண்டார்கள்..
தினமும் கொடுக்கும் காலை உணவு அதையும் இன்று பார்வையிடப்பட்டது...
தலைமை ஆசிரியர் அவர்களுக்கு ஒழுக்கமே சுதந்திரம் என்ற போட்டோ பிரேம் வழங்கப்பட்டது..
சிறப்புரை ஆற்றிய சகோதரி தஞ்சிலா அவர்களுக்கும் ஒழுக்கமே சுதந்திரம் என்ற  போட்டோ பிரேம் வழங்கப்பட்டது..

இறுதியாக GIO மாணவிகள்  முன்னிலையில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது....
இதில் அங்கு பணி புரியும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்...
Jih துவரங்குறிச்சி கிளையின் உறுப்பினர்களும் ஊழியர்களும்  GIO மாணவிகள் கலந்து கொண்டார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்