"கமிஷனர் சந்திப்பு"
ஒழுக்கமே சுதந்திரம்
அகில இந்திய பரப்புரையை முன்னிட்டு
திருப்பூர் வருகை புரிந்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி
தேசிய துணைச் செயலாளர் சகோதரி ராபியா பஸரி&
மாநில மக்கள் தொடர்பு செயலாளர்
சகோதரி H. சாஜிதா பேகம்
அவர்கள் தலைமையில்
இன்று 4.9.2024
காலை 11 மணியளவில்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் "S.Lakshmi IPS"
அவர்களுடன் சிறப்பு சந்திப்பு நடைபெற்றது.
ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம்,
இன்று சமூகத்தில் நிலவி வரும் ஒழுக்க சிதைவுகள்,
தேவையான நடவடிக்கைகள்,
விழிப்புணர்வு ஆலோசனைகள்,
பெற்றோர்கள்&மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் இந்த விஷயத்திலே பங்கெடுத்து எதிர்கால சமுதாயத்தை சிறந்த சமுதாயமாக உருவாக்குவது
குறித்த வழிகாட்டுதல்களை
சகோதரி ராபியா பஸரி அவர்கள் எடுத்துரைத்தார்.
அரை மணி நேரத்திற்கு மேல் சந்திப்பில்
கமிஷனர் தன் அனுபவத்தில் சந்தித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பாக அமைந்தது.
இஸ்லாமிய நூல்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
செய்து வரும் பணிகளின் விவரம் கொண்ட இதழ்கள் கமிஷனர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மகளிர் அணி பொறுப்பாளர் ஹம்ஸா,
உறுப்பினர்கள் ஜரினா,ஷகிலாபானு
ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தகவல்:
JIH Tirupur Media team