News Channel

பழ கருப்பையா தலைமையகம் வருகை

"பழ கருப்பையா தலைமையகம் வருகை"

நாடறிந்த பேச்சாளரும், 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான 
'பழ கருப்பையா"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
மாநில தலைமையகத்திற்கு 24/08/2024 அன்று வருகை புரிந்தார்.

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT)
சமரசம் அலுவலகத்தையும் 
 பார்வையிட்டார்.

இந்தச் சந்திப்பில் புதுக்கல்லூரி பேராசிரியர் ஜாஃபர்,
சமரசம் பொறுப்பாசிரியர்,
வி.எஸ்  முஹம்மத் அமீன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
மாநிலச் செயலாளர் 
S.N.சிக்கந்தர் 
ஆகியோர் கலந்து உரையாடினார்கள்..