News Channel

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதி

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) & சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு 
திருப்பூர் மாநகரம் சார்பாக 
நகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள், வீடுகள், அலுவலகங்கள், கம்பெனிகள் என அனைத்து இடங்களுக்கும் குழுவாக சென்று ரூபாய் 70000 நிதி சேகரிக்கப்பட்டது.

வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளை சரி செய்வதற்கு தங்களால் இயன்ற பொருளாதாரங்களை வாரி வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.