News Channel

ஒற்றைப்படை இரவு சிறப்பு நிகழ்ச்சி

ஒற்றைப்படை இரவு சிறப்பு நிகழ்ச்சி

06.04.2024 சனிக்கிழமை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் கிளையின் சார்பாக
ஒற்றைப்படை இரவு சிறப்பு நிகழ்ச்சி மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றது.

சிறப்புரை,
குர்ஆன் கூட்டாய்வு,
நஸீருல்லாஹ் ஸாஹிப் நினைவேந்தல்,
தஹஜ்ஜத் தொழுகை,
ஸஹர் உணவு
என்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில்
JIH உறுப்பினர்கள் ஊழியர்கள்,
ஆதரவாளர்கள்,
மகளிர் அணி,
SIO, GIO, Solidarity
என 130 நபர்கள் கலந்து கொண்டார்கள்.

பஜ்ர் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.