News Channel

திருச்சி புனித ஜான்பால் உரையாடல் மன்றத்தில் ஆலோசனை குழு கூட்டம்

*ஆலோசனைக் குழு கூட்டம்* 
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

புனித ஜான்பால்
உரையாடல் மன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவின் (Advisory Committee) முதல் கூட்டம் 26.09.2023 செவ்வாய் மாலை 5:30 மணிக்கு புனித ஜான்பால்
உரையாடல் மன்ற  அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஜமாஅத் பிரதிநிதிகளாக சகோ. மும்தாஜ், சகோ. பரக்கதுனிஸா மற்றும் சகோ. உமர் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர். அருள்பணி சார்லஸ் அவர்களுக்கு திருக்குர்ஆனும், மற்ற உறுப்பினர்களும் இஸ்லாமிய நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.