News Channel

இளைஞர்கள் ஒன்றிணையும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

மார்ச் 28 வியாழக்கிழமை(23.04.2024) மணப்பாறை தக்வா பள்ளிவாசலில் இளைஞர்கள் ஒன்றிணையும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்று மாலை சுமார் 50 நபர்களுடன் இஃப்தார் விருந்து நடைபெற்றது.
  நிகழ்ச்சியை மணப்பாறை மணப்பாறை JIH கிளையின் தலைவர்
 சகோதரர் ஜபருல்லா துவக்கி வைத்தார்.
 தமிழ்நாடு சாலிடாரிட்டி பிரிவின் மாநில தலைவர் கமாலுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
 நிகழ்ச்சியில் சுமார் 15 இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் .
 சகோதரர் கமாலுதீன் அவர்கள் இளைஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
 ரமலான் மாதத்தில் இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அளவிலாவினார்.
 இளைஞர்களுக்கான ஆக்கபூர்வமான செயலாற்று உத்திகள் குறித்து விவாதித்தார்.
 சுமார் 7.30 மணி அளவில் நிகழ்ச்சி இறைவன் அருளால் இனிதே நிறைவுற்றது.