News Channel

ஆசிரியர் தின வாழ்த்துகள்

அறிஞர்களில் ஆசிரியர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அதனால் தான்இந்த சமூகம் தங்களின் பிள்ளைகளை முழு நம்பிக்கையுடன் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையை பாதுகாக்கும் விதத்தில் தங்களை அர்ப்பணித்து கொள்கின்ற ஆசிரியர்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பஈ
மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)
தமிழ்நாடு & புதுச்சேரி