News Channel

அருகாமை ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
 மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சியில் வக்பு வாரியம் மூலமாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற இளங்காகுறிச்சி ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகிகள்  சந்திப்பு நடைபெற்றது.
 அது சமயம் மணப்பாறை ஜமாத்தே இஸ்லாமிக் கிளையிலிருந்து  திருச்சி மண்டல பொறுப்பாளர் சையது  முஹமது சாஹிப் மற்றும் அமீரே மக்காமி ஜபருல்லா பாய் மற்றும் கிளை உறுப்பினர்கள் 16.10.2030உடன் சென்று அவர்களை சந்தித்து  இஸ்லாம் வெற்றி பெற மற்றும் சில இயக்க நூல்களும்  ஜமாத் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.