*ஊடக பயிலரங்கம்*
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH)
தமிழ்நாடு மாநில தலைமையகம் சார்பாக
பிப்ரவரி 24,25,2024 (சனி& ஞாயிறு)
*ஊடக பயிலரங்கம்*
கோழிக்கோட்டில் உள்ள மீடியா ஒன் அகாடமியில் நடைபெற்றது.
இந்த இரண்டு நாள் பயிலரங்கில் ஊடகத் துறையில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டு பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கமாக
சகோதரர் Rahzal
(deputy Manager, Administration MediaOne Academy) அவர்கள்
முகாம் குறித்த வழிகாட்டலும் மேலும் தொலைக்காட்சி நிலையத்தின் அறிமுகம் மற்றும் அதனுடைய பணிகளை குறித்து விளக்கினார்.
பின்னர் central desk,
news studio,MCR,PCR,CAR அழைத்துச் செல்லப்பட்டு அங்கே நடைபெறும் பணிகளை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
சகோதரர் Lenin Subhash (assistant professor media one academy) அவர்கள் mobile journalism (mojo) குறித்து அறிமுகம் செய்தார்.
சகோதரர் Habeel Ahamed
(instructor-video production) அவர்கள் visual storytelling with mojo என்ற தலைப்பில் செயல்முறை விளக்கம் அளித்தார்.
பின்னர் இரண்டாம் நாளில்
சகோதரர் Habeel Ahamed அவர்கள் mojo tools and equipments ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கம் அளித்தார்,
Audio recording and editing
எவ்வாறு செய்வது என்பது குறித்து முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டது,
பின்னர் கைபேசியின் வாயிலாக எவ்வாறு video edit செய்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது,
பின்னர் இந்த ஊடகப் பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு Task தரப்பட்டது,
ஒவ்வொரு குழுவினருடைய videoவை அந்தக் குழுவினர்கள் அறிந்து கொள்வதற்காக
Habeel Ahamed மற்றும் Lenin Subhash அவர்கள் மூலம் Editing செய்து காட்டப்பட்டது.
இறுதியாக
Jishar N P
(Input Head MediaOne TV)
அவர்கள் இந்த ஊடக பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி
வாழ்த்துரை நிகழ்த்தினார்.
மாநில ஊடக செயளாலர்
S.சாகுல் ஹமீது அவர்கள்
இந்த இப்பயிலரங்கம்,அதன் நோக்கம் குறித்தும்
அடுத்து நாம் செய்ய வேண்டிய
பணிகளை விளக்கி
நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல்: JIH TN MEDIA.