News Channel

மருத்துவமனை விஜயம்

கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக
 23.02.2024 அன்று கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
 உள் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறி, 
உணவுப் பொருளும் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் மகளிர் அணி சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.