News Channel

திசை மாறும் காதலும், திணறுகின்ற பெற்றோரும்!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மத்திய மண்டலம் சார்பாக #கலாச்சாரம்_காப்போம் பிரச்சார இயக்கம் பிப்ரவரி 10 முதல் 25 வரை நடைபெறுகிறது. அதன் ஒரு நிகழ்வாக இன்று (14 பிப்ரவரி 2024) கோவை கரும்புக்கடைப் பகுதியில் பெண்களுக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் சகோதரி. ரெஜீனா முஜீப் அவர்கள் "திசை மாறும் காதலும், திணறுகின்ற பெற்றோரும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.