News Channel

மன்னார்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்

10/02/2024 அன்று மாலை மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியும் இணைத்து நடத்திய 
 மன்னார்குடி கிளையில் பெண்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
 Jih மன்னை கிளை தலைவர் மன்சூர் தலைமையில் சகோதரி. ஃபாஸிலா கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். 
மாறி வரும் சமூக சூழலில் முஸ்லிம் பெண்கள் என்ற தலைப்பில் மவ்லவி.முகமது நாசர் புகாரி உரையாற்றினார்.சகோதரி.பீவிஜான் அவர்கள் நன்றி நவின்றார்.

முதல் அமர்வுக்கு பின் 2 வது அமர்வாக Solidarity இளைஞர் அமைப்பு அறிமுக நிகழ்வு நடைபெற்றது.இதனை மவ்லவி. அப்துல் முக்ஸித் ஸலாமி ஒருங்கிணைக்க Sio மாணவர் சகோ.ஜாவித் இக்பால் திருமறை ஓத சகோ.சுலைமான் அறிமுக உரையுடன் துவங்கியது. மாறி வரும் சமூக சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பில் மவ்லவி.முகமது நாசர் புகாரி உரையாற்றினார்.


இன்று நடைபெற்ற 2 அமர்வுகளும் சிறப்பாக அமைந்தது மட்டுமல்லாமல் ஆள்வளத்திற்கான வாய்ப்புகள் (ஆண்/பெண்)என்ற அம்சத்தில் மனதிற்கு நிறைவாகவே அமைந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்..