News Channel

வாருங்கள் நபிகளார் (ஸல்) அவர்கள் பாதையில் பயணிப்போம்

*பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி*

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH)
திருப்பூர் மகளிர் அணி சார்பாக 
மீலாதுன் நபியை முன்னிட்டு
*வாருங்கள் நபிகளார் ஸல் அவர்களின் பாதையில் பயணிப்போம்*
என்ற தலைப்பில் 
பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி 
மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் 
இன்று 24.09.2023 ஞாயிறு
மாலை 5 மணிமுதல் நடைபெற்றது.

சகோதரி *ஆயிஷா* அவர்களின்
*குர்ஆன் கிராத்துடன்* 
நிகழ்ச்சி தொடங்கியது.

திருப்பூர் மகளிர் அணி தலைவி
*ஹம்ஸா பேகம்* தலைமையுரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்ட 
சகோதரி
 *A.மெஹ்ராஜ் பேகம்*
 BA English அவர்கள்
*வாருங்கள் நபிகளார் ஸல் அவர்கள் பாதையில் பயணிப்போம்*
என்ற மைய தலைப்பில்
உரை நிகழ்த்தினார்.

நபி ஸல் அவர்களை
எந்த நோக்கத்துடன்
பின்பற்ற வேண்டுமோ
அந்த நோக்தத்தில் பின்பற்ற வேண்டும் என்றும்,
பல்வேறு நபிமொழிகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் விளக்கி
உரை நிகழ்த்தினார்.

பெண்களுக்கான *வாராந்திர வகுப்புகள்,*
*GIO,* 
*தீனியாத் மதரஸா,*  *பாலர் சங்கம்,*
*மக்தப் மதரஸா,* *மகளிர் அணி செய்து வரும் பணிகள்* அதன் விபரங்களை
சகோதரி 
*பெனாசிர் நிஷா* அவர்கள் எடுத்துரைத்தார்.

நன்றியுரை
சகோதரி *சகிலாபானு* அவர்கள் 
நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை சிறப்பாக
சகோதரி 
*ஸம்சியா பானு*
அவர்கள் வழிநடத்தினார்.

இந்நிகழ்வில்
ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

தகவல்: 
JIH tirupur media team