News Channel

JIH Krishnagiri Unit Ladies Wing Old Age Home Visit

முதியோர் இல்லம் சந்திப்பு
 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை பெண்கள் வட்டம் சார்பாக 25.01.2024 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு புதிய ஹவுசிங் ஃபோர்ட்டில் அமைந்துள்ள முதியோர் இல்லம் சென்று அவர்களை நலம் விசாரித்து, இல்லத்தில் உள்ள 25 நபர்களுக்கு இரவு உணவு  பரிமாறப்பட்டது. 

 இந்நிகழ்ச்சியில் பெண்கள் வட்டம் ஊழியர்கள் கலந்து கொண்டனர்‌

எல்லா புகழும் இறைவனுக்கே