News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை வடக்கு மண்டலம் சார்பாக குடியரசு தின விழா கொண்டாட்டம்

கோவை ஜி.எம் நகர் பகுதிவாழ் மக்கள் கலந்துகொண்ட இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் ஜமாஅத்தின் வடக்கு மண்டல தலைவர் ஜனாப். சையது இப்ராஹிம் அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து மதீனதுல் உலூம் மதரஸா மாணவர்கள் உரைகள் நிகழ்த்தினர். குடியரசு தின விழா கொண்டாட்டம் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.