News Channel

Independence Day Special program

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மற்றும் மங்களம் கிளைகளில்
75 வது குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருப்பூர் மாநகரம் 
வெங்கடேஷ்யா காலனி பகுதியில்
கிளைத் தலைவர் S.சாகுல் ஹமீது அவர்களும்,
மங்களம் பகுதியில்
கிளைத் தலைவர்
ஜனாப் அப்துல் வதூத் 
அவர்களும் கொடி ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில்
மாநிலச் செயலாளர்கள் முகமது காசிம் WPI கட்சியின் மாநில செயலாளர் SAK JAILANY
SIO தலைவர் ABU AMEEN மண்டல அமைப்பாளர் ஏ எஸ் இப்ராஹிம் மற்றும்
 உறுப்பினர் ஊழியர் ஆதரவாளர்கள் 
SIO மாணவர்கள்,
Solidarity இளைஞர்கள்,
WPI தொண்டர்கள்,
பள்ளிவாசல் இமாம்கள்,
JSIO சிறுவர்கள், 
மொஹல்லாவாசிகள், பலரும் கலந்து கொண்டார்கள்...